![]() |
Impara Lingue Online! |
![]() |
|
![]() |
|
| ||||
நேற்று சனிக்கிழமை.
| ||||
நான் நேற்று ஒரு திரைஅரங்கத்தில் இருந்தேன்.
| ||||
திரைப்படம் சுவாரசியமாக இருந்தது.
| ||||
இன்று ஞாயிற்றுகிழமை.
| ||||
நான் இன்று வேலை செய்யப்போவது இல்லை.
| ||||
நான் என் வீட்டில் தான் இருக்கின்றேன்.
| ||||
நாளை திங்கட்கிழமை.
| ||||
நான் நாளை மீண்டும் வேலைக்குச் செல்வேன்.
| ||||
நான் ஒரு அலுவலகத்தில் பணி புரிகிறேன்.
| ||||
இது யார்?
| ||||
இது பீட்டர்.
| ||||
பீட்டர் ஒரு மாணவன்.
| ||||
இது யார்?
| ||||
இது மார்த்தா.
| ||||
மார்த்தா ஒரு உதவியாளர் (செயலாளர்).
| ||||
பீட்டரும் மார்த்தாவும் நண்பர்கள்.
| ||||
பீட்டர் மார்த்தாவின் நண்பன்.
| ||||
மார்த்தா பீட்டரின் தோழி.
| ||||